274
100 மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சி நெறி பூர்த்தி செய்த யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பரிசாரகர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Spread the love