430
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு மீனவர்களால் ஊர்காவல்துறை காவல்நிலையத்தில் முறைபாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் சேதங்கள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
Spread the love