154
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் , காணாமல் போன ஒருவா் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் 24 மாவட்டங்களிலும், 38,616 போ் தற்காலிக தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளாா். அத்துடன் 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
Spread the love