62
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா். ப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் ஹினிதும காவல்துயைினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love