190



யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழை மதியம் பயணம் மேற்கொண்ட பிரதமர் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார். இதன்பின் அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்
இதன் போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஶ்ரீபவானந்தராஜா , றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர்க கலாசாலை அதிபர் லலீசன் மற்றும் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்




Spread the love