158
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா தனது 46.வது வயதில் காலமானார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, விருமன், மாநாடு, ஈரநிலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love