391
கட்டான பகுதியில் இன்றிரவு இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதா காவல்துறையினா் தொிவித்துள்ளனா். நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட போது குறித்த வர்த்தகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியததாகவும் இதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

