Home இலங்கை மகளிர் இல்லத்தில் இளம்பெண் உயிர்மாய்ப்பு

மகளிர் இல்லத்தில் இளம்பெண் உயிர்மாய்ப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளீர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிர் மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள  காவல்துறையினா்  சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More