Home இலங்கையாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாண  பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்இந்த விபத்து  கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள்  மணியந்தோட்டப்  பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி டிலக்ஸி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காவல்துறை தகவலின்படி, இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக  யாழ்ப்பாணம் காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#JaffnaAccident #TragicDeath #RoadSafety #Colombuthurai #JaffnaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More