மருந்து பழக்கத்திலிருந்து மீள்வோருக்கான மருத்துவமனை மீதே பாகிஸ்தான் வான்தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) குற்றம் சாட்டுகிறது. இதை மறுத்துள்ள பாகிஸ்தான் 👉 “நாங்கள் பொதுமக்கள் இடங்களை தாக்கவில்லை, பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்தோம்” என தொிவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டுள்ளன. பிப்ரவரி 2026 முதல் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவுகின்றது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் “பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி வருகின்றன
#AfghanistanPakistanWar #KabulAirstrike #HospitalBombing #GlobalSecurity

