Home இலங்கைஎந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை…

எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை…

by admin


தற்போதைய அரசாங்கத்தில் தான் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் சில பதவிகளை ஏற்றுகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை தான் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஸ புதிய பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றப்போவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்திகளை நிராகரிப்பதாகவும் எந்த சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More