Home இலங்கைமகிந்த சமரசிங்க – கெஹெலிய அரசாங்க ஊடக பேச்சாளர்கள்- மஹிந்த அமரவீர விவசாயத்துறை அமைச்சர்

மகிந்த சமரசிங்க – கெஹெலிய அரசாங்க ஊடக பேச்சாளர்கள்- மஹிந்த அமரவீர விவசாயத்துறை அமைச்சர்

by admin


பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

அதேவேளை புதிய அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமவில் இன்று நடைபெறும் பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More