180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இந்த மாத இறுதியில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love