Home இலங்கைஅபயத்தில் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை நிபுணரின் இலவச மருத்துவ ஆலோசனை….

அபயத்தில் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை நிபுணரின் இலவச மருத்துவ ஆலோசனை….

by admin

குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை நிபுணர் குருசாமி சுஜாகரனது இலவச மருத்துவ ஆலோசனை மீண்டும் அபயத்தில் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை – IVF விசேட வைத்திய நிபுணர் குருசாமி சுஜாகரன் அவர்களது இலவச மருத்துவ ஆலோசனை மீண்டும் அபயம் மருத்துவ நிலையத்தில் நடைபெற உள்ளது.

கூழாவடி ஆனைக்கோட்டையில் அமைந்துள்ள அபயம் மருத்துவ சேவை நிலையத்தில் பெண்நோயியில் மற்றும் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் குருசாமி சுஜாகரன்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.10.2019 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை வழங்கவுள்ளார்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சை தேவையுடையோர் குறித்த திகதியில் பெண்நோயியில் மற்றும் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் குருசாமி சுஜாகரனிடம் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More