Home இலங்கைமாத்தறை மாவட்டம் கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்

மாத்தறை மாவட்டம் கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

மாத்தறை மாவட்டம் கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.  அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45783
ஐக்கிய மக்கள் சக்தி – 7512
தேசிய மக்கள் சக்தி – 3749
ஐக்கிய தேசிய கட்சி – 614

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More