Home இலங்கைவன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல்தொகுதி முடிவுகள்

வன்னி மாவட்டம் – வவுனியா தேர்தல்தொகுதி முடிவுகள்

by admin

வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More