Home இலங்கையாழ்.குருநகர் பகுதியை முடக்க நடவடிக்கை

யாழ்.குருநகர் பகுதியை முடக்க நடவடிக்கை

by admin

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

ஜே/69, ஜே/71  ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த ஒருவாரத்தில் சுமார் 125 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More