இலங்கைபிரதான செய்திகள் ஞானாக்காவின் பாதுகாப்புக்கு படையினர் குவிப்பு! by admin April 2, 2022 written by admin April 2, 2022 341 ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், காவற்துறையினர் – விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் முக்கியஸ்த்தர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும் போராட்டத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. Spread the love Tweet அனுராதபுரம்கோத்தாபய ராஜபக்ஸவிசேட அதிரடிப்படையினர் 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post அவசரகால சட்டப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுக! next post இலங்கையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்! Related News உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026 காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்... June 24, 2026 வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து... June 24, 2026 மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: June 24, 2026 பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026 செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409... June 23, 2026 பருத்தித்துறை வெளிச்ச வீட்டை விடுவித்துச் சுற்றுலாத் தலமாக்க ஆய்வு! June 23, 2026 கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி! June 23, 2026 வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது June 23, 2026 யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு... June 23, 2026