139
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19.10.22) இலங்கைக்கு பயணம் செய்கிறார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காகவே டொனால்ட் லூ இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love