147
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையானை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரையில் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் எஸ்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
Spread the love