Home பல்சுவைஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை!

ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை!

by admin

ஆசியா விஷன் திரைப்பட விருதுகளில் நான்கு விருதுகளை அள்ளியது தென்னிந்திய திரைப்படமான தர்மதுரை திரைப்படம். எதிர்வரும் 18ஆம் திகதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்த் திரைப்பட பிரிவு சார்பாக சிறந்த படம் – தர்மதுரை, சிறந்த இயக்குநர் – சீனு ராமசாமி, சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி, சிறந்த நடிகை -தமன்னா என தர்மதுரை திரைப்படம் விருதுகளை அள்ளி இருக்கிறது.இந்தத் திரைப்படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More