நல்லூர் சிவன் கோவில் 9ம் திருவிழா இன்று (19.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
admin
-
-
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் …
-
யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று …
-
இலங்கையில் சமூக அறிவியல் துறை நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் , அது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் தோட்டக் கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் . உள்ளூராட்சிசபை பெண் பிரதிநிதிகளின் திறன் விருத்தி தொடர்பில் கலந்துரையாடல்
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை பெண் பிரதிநிதிகளின் திறன்களை விருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரங்களும் சாரதிகளும் கைது
by adminby adminகிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு …
-
கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீன் பிடிப் படகுகளை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்த நிலையில், 43 இந்தியக் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கடல் வளங்கள் எந்தளவிற்கு அநியாயமாக அழிக்கப்படுகின்றன என்பதற்கு, இன்று கைது செய்யப்பட்ட 6 இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்தும் கைப்பற்றப்பட்ட பல மெற்றிக்தொன் மீன் குஞ்சுகளே சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறு பெருந்தொகையான மீன்வளம் யாருக்கும் பயனற்ற முறையில் நாள்தோறும் அழிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி, எமது கடற்றொழிலாளர்களின் வலைகளையும் நாள்தோறும் இந்திய மீன்பிடிக் கலன்கள் அறுத்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு எமது கடல் வளமும் நாசமாக்கப்படுகின்றது. சட்டவிரோத தொழில் முறையான இழுவை வலை தொழில் முறையைப் பயன்படுத்துவதனால் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் விரிகுடாப் பிரதேசத்தில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அழிக்கப்படுகின்றது. இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எதிர்காலச் சந்ததிக்கும் வாழ்வாதாரமான கடல் வளம் இல்லாத சூழல் உருவாக்கப்படுகின்றது. அதேவேளை, இந்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளுகின்ற சட்ட ரீதியான நடவடிக்கை காரணமாக, அப்பாவி தமிழக கடற்றொழிலாறர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும ஏற்படுகின்றது. எனவே, இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் சிறந்த வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய ஆழ்கடல் கடல் தொழிலில் ஆர்வத்தை செலுத்தி நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைபிரதான செய்திகள்
தூக்கில் தொங்கிய நிலையில், சிவில் பாதுகாப்பு திணைக்கள பெண்ணின் சடலம் மீட்பு!
by adminby adminதூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்றுள்ள சம்பவத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகத்திற்கிடமான …
-
இந்துக்களுக்கான முதல் மயானம் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரித்தானியாவில் பிற மதத்தினருக்கு இருப்பது …
-
கிளிநொச்சியிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு …
-
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒமெக்ரோன் அலையைச் சமாளிக்க நாட்டை மூடி முடக்கியது நெதர்லாந்து
by adminby adminநெதர்லாந்தில் இன்று அதிகாலை 5மணிதொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், அருந்தகங்கள், அவசியமில்லாத …
-
கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. …
-
முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன, தரம் 7 இல் கல்வி கற்ற …
-
நீராகாரம் இன்றி மனிதர்கள் உயிர்துறக்கின்ற காலம் வெகு விரைவில் வரப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறும் பல நிகழ்வுகள் உலகெங்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 100க்கும் மேற்பட்ட துருப்பினர் பணி நீக்கம்
by adminby adminஅமெரிக்க படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸில் 100-க்கும் மேற்பட்ட துருப்பினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்!
by adminby adminஇலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள …
-
(க.கிஷாந்தன்) 2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று 18.12.2021 ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டம், மாற்றப்பட வேண்டும்!
by adminby adminமனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் …

