தமிழ்நாட்டின் கோவில்பட்டியில் மதிமுகவினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
கைது செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெங்களுர் வாலிபரிடம் விசாரணை :
by adminby adminஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெங்களுரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான …
-
இந்தியாபிரதான செய்திகள்
கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிய மருத்துவமனை சென்ற வைகோவின் வாகனம் மீது தாக்குதல் :
by adminby adminகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற ம.தி.மு.க. …
-
இந்தியாபிரதான செய்திகள்
கருணாநிதியை ராகுல் காந்தி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் :
by adminby adminதிமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்காக வழக்கு தொடர்ந்து ஆஜராகி வாதாடுவேன் – வைகோ
by adminby adminதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து ராமேசுவரத்தில் வைகோ தலைமையில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ”ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
by adminby adminமூச்சுத் திணறல் காரணமாகவும் நுரையீரல் தொற்றின் காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ”ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராகுல்காந்தி சந்தித்துள்ளார் :
by adminby adminஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் 500, 1000 …
-
இந்தியாபிரதான செய்திகள்
கௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை உருவாக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு:
by adminby adminகௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிரதமர் மோடிக்கு எதிராக தன்னிடம் பலமான, ஆதாரம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்:-
by adminby adminபுpரதமர் மோடிக்கு எதிராக தன்னிடம் பலமான, பாதுகாப்பான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் தேசிய, மாநில பிரதானவீதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஇந்தியாவில் தேசிய மற்றும் மாநில பிரதான வீதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பொது நல மனு தாக்கல் :
by adminby adminஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராஜீவ் கொலை வழக்கு குறித்த பேரறிவாளவன் கேள்விக்கு சிபிஐ பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு
by adminby adminராஜீவ் கொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் யார் என்ற பேரறிவாளவன் கேள்விக்கு சிபிஐ பதிலளிக்க வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அப்பல்லோ மருத்துவமனையின் கணிணிக்குள் ஊடுருவி பிரமுகர்களின் சிகிச்சை விபரங்கள் திருடிய லெஜ்ஜியன் குழு
by adminby adminஅப்பல்லோ மருத்துவமனையின் கணிணிகளுக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விரங்களை வெளியிட்டால் பெரும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
புயல் பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர், ஏழைகளின் குழந்தைகளின் கல்வியில் சாதிப்பாகுபாடு கட்டக்கூடாது – மாலதி மைத்ரி
by adminby adminஇயற்கைப் பேரழிவென பல பேரழிவுகளை சந்திக்கும் ஒடுக்கப்பட்டோர், ஏழைகளின் குழந்தைகளின் கல்வியில் சாதிப்பாகுபாடு கட்டாமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜெயலலிதா மறைந்துவிட்டதால் மனு காலாவதியாகி விட்டது – உச்ச நீதிமன்றம்
by adminby adminஊழல் தடுப்பு சட்டத்தில் கீழ் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், …
-
வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 27 பெண்கள் உள்பட …
-
இந்தியாபிரதான செய்திகள்
வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்றார்:-
by adminby adminவார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர்; ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு2 – வார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
by adminby adminவார்தா புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தொிவிக்கின்றன. …
-
இந்தியாபிரதான செய்திகள்
எதிர்வரும் காலங்களில் அதிக அளவு புயல்கள் ஆந்திரா, தமிழ்நாட்டை தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by adminby adminஎதிர்வரும் காலங்களில் வங்கக்கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அலகாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த …
-
அதிதீவிர ‘வார்தா’ புயல் திங்கள்கிழமை மாலை கரையைக் கடந்தது. சூறைக்காற்றாலும் கனமழையாலும் தத்தளித்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்புப் …
-
சென்னையை தாக்கிய வர்தா புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது அச்சத்தில் தமிழகம்:-
by adminby adminவர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது – சென்னையில் 52 மரங்கள் விழுந்ததால் சாலைகளில் …

