மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த 2 இலட்ச ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்செழு பகுதியை சேர்ந்த …
பிரதான செய்திகள்
-
-
இலங்கை கிாிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக தான் பதவிவிலகுவதாக பதவிவிலகல் கடிதத்தனை கையளித்துள்ளாா். இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வில்பத்து அண்மித்த அழிவில் அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்
by adminby adminவில்த்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் …
-
சஹாராவில் இருந்துவரும் மணல் தூசிப் படலம் (Saharan dust) மீண்டும் பிரான்ஸின் பல பகுதிகளிலும் வான் பரப்பில் கலந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
லியோன் பள்ளி கன்ரீன்களில் மாமிசம் இல்லா மதிய உணவு, நகர மேயரின் முடிவால் சர்ச்சை!
by adminby adminபாடசாலைகள் தொடங்கும் போது கன்ரீன்களில் மாணவர்களுக்கு மாமிசம் இல்லாத மதிய உணவை வழங்குவது என்று லியோன்(Lyon) நகர மேயர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
3 வருட சிறைவாசத்திற்கு பின்.. வரவர ராவுக்கு இடைக்கால பிணை கிடைத்தது!
by adminby adminபீமா-கோரேகான் வன்முறைச் சம்பவம் தொடர்பாக 3 வருடங்களாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
புதுச்சேரியில் அரசு கவழ்ந்துள்ளது – முதல்வா் பதவிவிலகினாா்
by adminby adminபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதுடன் சட்டசபையில் முதல்வா் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் …
-
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் எனவும், அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது!
by adminby adminஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா – ஒரு வழிப்பாதை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி
by adminby adminஎதிர்வரும் 24ஆம், 25 ஆம் திகதிகளில் ஆடியபாதம் வீதி, இராமநாதன் வீதி ஆகியவற்றின் ஊடான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொண்டமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு
by adminby adminஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கற்றல் கற்பித்தல் செயன்முறைகளில் பாடல்கள்! இரா. சுலக்ஷனா.
by adminby adminஇலக்கியங்களுக்கும் பண்பாட்டு உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது நிலைபேறுடையதாக இருந்து வந்திருப்பதை, இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. சங்க இலக்கியங்களில் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நாவற்குடாவில் இடம்பெற்ற தாய் மொழி தினக் கொண்டாட்ட நிகழ்வு 2021!
by adminby admin1952 களில் வங்க தேசத்தில்வங்களா மொழியை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கும் படிஇடம் பெற்;ற போராட்டத்தில் நான்கு நபர்கள் உயிர்நீத்தனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
மக்களை விழிப்பூட்ட முன்வருமாறு ‘யூரியூப்’ இரட்டையர்களுக்கு மக்ரோன் சவால்!
by adminby adminபிரான்ஸ் அரசுத் தலைமை கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு இரண்டு பிரபல இணைய நட்சத்திரங்களின் உதவியை நாடியுள்ளது. பத்து …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? நிலாந்தன்!
by adminby adminகடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின்போக்கை மதிப்பிடக் கூடியதாக இருக்கும். அம்மூன்று …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்-
by adminby adminஇன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற …
-
மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஹ்ரானினால் 15 பெண்கள் தற்கொலை தாக்குதலுக்கு பயிற்றப்பட்டுள்ளனா்
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் …
-
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ள சகல முன்மொழிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையை ஆராய …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாரில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி – பலா் காயம்
by adminby adminமியன்மாரில் ராணுவத்துக்கு எதிராக நடைபெறும் போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மியன்மாரில் …