பாரிய தாக்குதலொன்றுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இம்மாதம் 24ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டு மாலுமிகள் இருவர் காலி கடற்பரப்பில் திடீர் மரணம்!
by adminby adminவெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து …
-
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். எல்பிட்டிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும் என விக்டோரியாவிடம் தமிழ் பேசும் கட்சிகள்
by adminby adminசொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க …
-
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என பிரித்தானிய மற்றும் அமெரிக்க …
-
உலக ஈர நிலங்கள் தினம் நாளை
-
மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து …
-
அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசியும் முழுவதுமான வரவு செலவுத் திட்டம் தாக்கல்!
by adminby adminபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசியும் முழுவதுமான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா …
-
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கை இன்று(01.02.23) ஜெனீவாவில் …
-
உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து சுயாதீனமாக தேர்தலை நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளூராட்சி ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
by adminby adminசுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01.02.23) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. தேசிய தேர்தல்கள் …
-
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கையை வந்தடைந்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள …
-
செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா அனுப்பிய ஆர்பிட்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கியுடன் ஆராய்வு!
by adminby admin“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (31.01.23) பிற்பகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கி கொள்ளை -மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு , உரிமையாளரை வாளினால் வெட்டி காயங்களுக்கு உள்ளாகிய பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா மருத்துவ கழிவுகளை அழிப்பது தொடர்பில் மாநகர சபையுடன் பேச்சு
by adminby adminயாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சகல கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று …
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகாிப்பு
by adminby adminபாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி மசூதியில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 90 …
-
சிறீ லங்காவின் சுதந்திர தினமான பிப்ரவரி நாலாம் திகதியைக் கரி நாளாக பிரகடனப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் …

