பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ட்ரினிடாட் என்ட் டுபாகோ தீவுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு வீழ்ச்சி..
by editortamilby editortamilஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு விரைவில் பிரதிநிதிகள்..
by editortamilby editortamilகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு விரைவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கான ஏழு பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேர்தலைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை என டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஹரீன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீதா குமாரசிங்கஹ சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மீண்டும் செலுத்த வேண்டுமா?
by editortamilby editortamilகீதா குமாரசிங்கஹவின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போயுள்ளதனைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுநாயக்க, மினுவாங்கொடை பகுதியில் விபத்து 3பேர் உயிரிழப்பு:-
by editortamilby editortamilமினுவன்கொட 18ம் கட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக் …
-
நாட்டுக்குள் எரிபொருட்களுக்கு தாட்டுபாடு இல்லை, பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக உணவு ஒறுப்பில் இருக்கும் அரசியல் கைதிகளையும் …
-
இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுநலவாய மகா நாட்டில் கலந்துக் கொள்வதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் பங்களாதேஷ் பயணம்
by adminby adminகல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இன்று (04) பங்களாதேஷ் டாக்கா நோக்கி பயணமானார். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாற்றுகை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 3 -அரியாலை இளைஞர் கொலை -கைதுசெய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச் சபை, திணைக்கள அனுமதியின்றியே பணம் அன்பளிப்புச் செய்யப்பட்டது – கூட்டுறவு உதவி ஆணையாளர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் அண்மையில் ஆலயம் ஒன்றின் அன்னதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ,முல்லைதீவு ,வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிளின் வாழ்வாதாரம் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத் தலைவர் தி. இராசநாயகம் காலமானார்
by adminby adminகிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத்தின் தலைவர் தி. இராசநாயகம் சுகவீனம் காரணமாக நேற்று காலமானார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு :
by adminby adminமாலபே சைட்டம் தனியார் மருத்துக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அரச மருத்துவ பீட மாணவர்களின் …
-
பெல்லன்வில விமலரதன தேரரின் கருத்தக்கு மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘ஏக்கிய’ என்ற வசனத்தைத் தவிர வேறெதனையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது…
by editortamilby editortamilஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஏக்கிய’ என்ற வசனத்தைத் தவிர வேறெதனையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது என, அக் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்..
by editortamilby editortamilஎதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படாமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படாமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையை சுதந்திரக் கட்சி ஏற்காது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என விளையாட்டுத்துறை அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடுமையான பிரச்சினைகள் காணப்பட்டன :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடுமையான பிரச்சினைகள் காணப்பட்டதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப் பொருள் காரணமாகவே அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதைப் பொருட்களினால் அதிகளவில் நாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …