சீனாவில் மத்திய மாகாணமான ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ …
உலகம்
-
-
இந்தோனேசியாவின் ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகாித்துள்ளதாக அதாிகாாிகள் தொிவித்துள்ளனா். இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – …
-
உலகம்பிரதான செய்திகள்
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி
by adminby adminபாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 21 …
-
குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பல்வேறு குற்றங்களுக்காக இவ்வாறு …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரை வென்ற இங்கிலாந்து அணி, வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது!
by adminby adminஉலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்து நொறுங்கிய விமானங்கள்!
by adminby adminஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி …
-
-
பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம் ரான் கான் தலைமையில் நடத்தப்பட்ட அரசுக்கெதிரான பேரணியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இம்ரான் …
-
உலகம்பிரதான செய்திகள்
சோமாலியாவின் மொகாடிஸ்ஹூவில் இரட்டை கார் குண்டு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!
by adminby adminசோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி …
-
-
கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளரான அர்ஷாத் ஷெரீப் (வயது 49) என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். . இவர் பாகிஸ்தான் முன்னாள் …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாாில் இராணுவத்தினாின் விமானக் குண்டுத்தாக்குதலில் 80 போ் பலி
by adminby adminமியன்மாாின் வடக்கு மாகாணமான கச்சினில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவின் இசை …
-
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் புதிய …
-
இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை பருகிய சுமார் 100 குழந்தைகள் உயிாிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு அனைத்து …
-
-
கடந்த மாதம் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். எண் 10, …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யாவில் மாடி குடியிருப்பின் மீது போர் விமானம் வீழ்ந்ததில் 12 போ் பலி
by adminby adminரஸ்யாவில் மாடி குடியிருப்பொன்றின் மீது போர் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 குழந்தைகள் உட்பட 13 போ் …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
கனடா விபத்தில், இணுவிலை பூர்வீகமாக கொண்ட சகோதரர்கள் உயிரிழப்பு!
by adminby adminகனடா, ஒன்ராறியோ யோர்க் பிராந்தியத்தில் மார்க்ஹம்(Markham) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர். பெண் …
-
உலகம்பிரதான செய்திகள்
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவா்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாயம்
by adminby adminசோமாலியாவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவா்கள் போசாக்கின்மையால் உயிரிழக்கும் அபாய நிலை ஏறப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை …
-
மியன்மாரின் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் ஆங் சான் சூகிக்கு தேர்தல் முறைகேடு வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
வெனிசூலாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம் – 22 போ் பலி – 52 பேரைக் காணவில்லை
by adminby adminவெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சாிவில் சிக்கி 22 போ் உயிாிழந்துள்ளனா். கடும்மழை காரணமாக …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி
by adminby adminதாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளனா் …

