மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறான …
மகிந்த ராஜபக்ச
-
-
தொடர்ந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் தனது ஆட்சி காலம் முழுவதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி …
-
புதிய சமஷ்டி முறை பிரிவினை அரசியலமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக மஹிந்த கூறுவது தந்திரமான போலித்தனமும், …
-
யாழ்ப்பாணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று(1) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு …
-
ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலமே தீர்க்கமானது. தீர்மானிக்க வல்லது. ஆனாலும், சிறுபான்மையின் நியாயமான கருத்துக்களை உள்ளடக்கி, பெரும்பான்மையாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் …
-
பெரும்பான்மை இல்லாமையினாலேயே மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் சபாநாயகரை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்நாட்டு – சர்வதேச கண்டனங்களை அடுத்து நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து….
by adminby admin(11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்த்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரி நேவி சம்பத்தை …
-
இலங்கை நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த காலத்தின், முக்கிய சம்பவங்களை விசாரித்த, CIDயின் இடமாற்றம் கண்டிக்கத்தக்கது…
by adminby adminமகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவ்வளவு இலகுவாக பிரதமர் பதவியில் இருந்து என்னை அகற்ற முடியாது:
by adminby adminஅவ்வளவு இலகுவாக தன்னை பிரதமர் பதவியிலிருந்து அகற்றிவிட முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற …
-
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறான செயற்பாடு என …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்த தரப்பின் தாண்டவம்! பாராளுமன்ற வரலாற்றில் கரிநாள்! உலகமே பார்த்தது!
by adminby adminஆட்சி அதிகாரத்தை ஜனநாயக விரோதமாக கைப்பற்ற நினைத்த மகிந்த ராஜபக்ச தரப்பின் கோரத்தாண்டவமே இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றதாக மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களுக்கு என்ன அதிகாரங்களை வழங்குவீர்கள்? ரணிலின் பதில் :
by adminby adminஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்று பத்து நாட்கள் கடந்துள்ளன. எனினும் இன்னமும் அரசியலமைப்பின் பிரபாகரன் நானே …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி …
-
பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். …
-
முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால …
-
பாராளுமன்றத்தை அண்மித்துள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டம் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களால் தோற்றடிக்கப்பட்ட சர்வாதிகாரியிடம் ஜனாதிபதி நாட்டை கொடுத்திருக்கிறார் :
by adminby adminமக்களால் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஒருவரிடம் நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு நகராதிபதி ரோசி சேனநாயக்கா, …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – மக்கள் விடுதலை முன்னணி அவசர சந்திப்பு :
by adminby adminநாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்ற நெருக்கடியில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் தீர்மானிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏட்டிக்குப் போட்டி – மைத்திரி – மகிந்தவின் மக்கள் பலத்தை காண்பிக்க நாளை பொதுஜன பெரமுனவின் பேரணி
by adminby adminகடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
TNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்…
by adminby adminதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலனிற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜனாதிபதி சிறிசேனவின் இரண்டாவது சதிப்புரட்சி – காரணங்களும் இலக்கங்களும்…
by adminby adminகலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார். முதலாவது சதிப்புரட்சியில் …