தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் …
விடுதலை
-
-
அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் ‘போரே நீ போ’ இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான …
-
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்வேறு பாதிப்புகளுக்குள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
by adminby adminநாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது ‘செல்’ துகல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ …
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி,சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதியின் செயலாளரிடம் முன்வைத்திருந்தது. தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. #கைதிகள் #பிணை #விடுதலை
-
ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவிலில் 8 பேரை கொலை செய்த – மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை
by adminby adminமரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்கவிற்கு நேற்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்கியதனையடுத்து …
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ். மேல் நீதிமன்றம் விடுவித்தது. இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ …
-
இலங்கைபிரதான செய்திகள்
பங்களாதேஸில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை
by adminby adminபங்களாதேஸ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் அவர்கள் பயணம் செய்த நான்கு படகுகளையும் விடுவித்து …
-
ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது…
by adminby adminராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன்? என்று தமிழக …
-
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (24) விசாரணைகளுக்காக நீதிமன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானை விடுதலை செய்யுமாறு மஹிந்தவிடம் கோரிக்கை -காணிகளை அபகரிப்பது கள்ள உறுதிகளை முடிப்பது போன்ற படங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்
by adminby adminபாறுக் ஷிஹான் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும்
by adminby adminநாடாளுமன்ற தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலை – ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு…
by adminby adminஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட 3 கறுப்பினத்தவர்கள் விடுதலை
by adminby adminஅமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். …
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் ரொபர்ட் பயசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
NTJ இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை
by adminby adminபாறுக் ஷிஹான் தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான …
-
உலகம்பிரதான செய்திகள்
50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை
by adminby admin50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய 14 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
by adminby adminபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 15 பேரில் ஒருவர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் …
-
குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரசவ மற்றும் பெண்ணியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவதற்குள் எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் – வவுனியாவில் கண்ணீர்ப் போராட்டம்
by adminby adminநாம் சாவதற்குள் எமது பிள்கைளை விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் …