குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சில வைத்தியர்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கின்றனர் அவர்கள் சட்டத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அண்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன. …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு:-
by adminby adminஅவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு கரிசனை …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது – உச்சநீதிமன்றம் :
by adminby adminஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் – தினேஸ்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்மானி அறிவித்தல் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கூட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொதலாவல பாதுகாப்பு கல்லூரியில் சயிட்டம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனை எதிர்க்கவில்லை :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு கல்லூரியில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைத்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது
by adminby adminஇந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காகிதத்தில் நினைவுகூறப்படும் மனித உரிமைப் பிரகடனம்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்:- ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் உறுதிமொழிகள் காற்றில் பறந்தன – நல்லாட்சி அரசு உரிய பதிலை தரவேண்டும்… கணாணொலி இணைப்பு:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரி வடக்கின் பல பாகங்களிலும் கடந்த முந்நூறு …
-
மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிக்கணனிகளை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் மடிக் கணனிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்திற்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனப் பேரவையினால், …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலநிலை சீர் கேட்டினால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புக்களை தடுக்க விசேட பொறிமுறைமை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புக்களை தடுக்க விசேட பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முழு உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் – பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என பிரதமர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க
by adminby adminஇலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்துள்ள ஹத்துருசிங்க, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் இலங்கையரான வரதராஜப்பெருமாள் மீண்டும் முதலமைச்சராவாரா?
by adminby adminவடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் முக்கியஸ்தருமான வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளதாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆயுத குழுக்களை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் – சேர்த்து பயணிப்போம். – சுமந்திரன்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள். அதற்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி
by adminby adminஎதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில், மாபெரும் பேரணி நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் …

