கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இவ் வேளையில் உங்கள் அனைவருக்கும் …
கொரோனா
-
-
-
இலங்கைகட்டுரைகள்
கொரோனாவும் இலங்கைச் சமூகமும் – கலாநிதிஅமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்குஅவுஸ்திரேலியா…
by adminby adminகொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றேஆரம்பமாகிவிட்டதெனலாம்.அனைத்துநாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன.ஒருநுண் கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறுஎங்கேஆரம்பிக்கப்பட்டது? அதுஎவ்வாறுஉலகளாவியரீதியில் பரவியது? அதன் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – British Airways நிறுவனம் 36,000 பேரை பணி இடைநீக்கம் செய்கிறது…
by adminby adminதமது ஊழியர்களில் சுமார் 36,000 பேரை பணி இடைநீக்கம் செய்வதற்கு British Airways நிறுவனம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் …
-
-
மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையிலுள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
உலகம்பிரதான செய்திகள்
போராட்டக்காரர்களை சுட்டுவிடுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு
by adminby adminபிலிப்பைன்சில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் கலவரம் செய்தால் …
-
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 203 நாடுகளுக்கு பரவியுள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா உலகம் உருக்குலைகிறது – பாதிப்பு – 886,495 – இறப்பு – 44,249 – மீண்டவர் -185,279…
by adminby adminConfirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance The coronavirus COVID-19 is affecting 203 countries …
-
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
“வரவிருக்கும் வலி மிகுந்த நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்”
by adminby admin“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” எனவும் வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் எனவும், அமெரிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி , யாழ்ப்பாணம் தொடர்கின்றது
by adminby adminகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஹட்டன் டிக்கோயா தரவளை பிரதேசம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
by adminby admin(க.கிஷாந்தன்) ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் …
-
இலங்கையில் இன்று (31).03.20) பிற்பகல் 3.20 மணி வரையிலான கணிப்பீட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று …
-
களுபோவில வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, …
-
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளமையால் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி
by adminby adminகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது எனவும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் நோபல் பரிசு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு -பாதுகாப்பு குறைபாடு
by adminby adminபாறுக் ஷிஹான் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர். …
-
கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய …
-
இலங்கையில் நேற்றையதினம் புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளானவர்களில் நால்வர் அண்மையில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மையில் இந்தியாவிலிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் சிறைச்சாலையிலிருந்து 110 பேர் சொந்தப்பிணையில் விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 110 சந்தேக நபர்கள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா …
-
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் …