யாழ்ப்பாணத்தில் கடந்த 18ஆம் திகதி முதல் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 01ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில், 697.4 மில்லி…
வெள்ளம்
-
-
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக சாவகச்சேரி வெள்ளத்தில் மூழ்கிய சாவகச்சேரி காவல் நிலையம் வெள்ளத்தில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்தது-
by adminby adminமன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை…
-
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நல்லூர் ஆலய பகுதிகளும்…
-
யாழ்ப்பாணம் , அச்சுவேலி – தொண்டமானாறு வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த வீதி நீண்ட…
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக…
-
உலகம்பிரதான செய்திகள்
தென் கலிபோர்னியாவில் புவி அதிர்வு – மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் கடும் பாதிப்பு!
by adminby adminதென் கலிபோர்னியா பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹிலாரி புயல் தற்போது…
-
கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பொறுப்பற்றவர்களின் செயலினால் தேங்கிய வெள்ளம் – சிரமத்தின் மத்தியில் வெளியேற்றிய மாநகர ஊழியர்கள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ்.மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு…
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது
by adminby adminயாழ்ப்பாணம் – புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் 1146 பேர் பாதிப்பு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த…
-
முல்லைத்தீவில் மாவட்டத்தில் தொடரும் கனமழை மற்றும் அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 34 குடும்பங்களை சேர்ந்த 101 பேர்…
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
வன்கூவரைத் துண்டித்த வெள்ளம்!! மழை இப்படித்தான் பெய்யும் என்றுகணித்துச் சொல்வது இனி கஷ்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறான மழை வெள்ளக் காட்சிகளைக் காணமுடிகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில்…
-
யாழில் இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல்…
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் வெள்ளம் வடிய தாமதம் – சிறுவர்களை பாதுகாப்பாக பாருங்கள்!
by adminby adminகடல் நீர்மட்டம் உயருவதன் காரணமாக வெள்ள நீர் வடிந்து செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதேவேளை கடல் சீற்றம் அதிகமாக…
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது- 12350 போ் பாதிப்பு
by adminby adminநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில்…
-
யாழில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.யாழில் பருவ…
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிராவில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி
by adminby adminமகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக்…
-
உலகம்பிரதான செய்திகள்
குழப்பமடைகிறது காலநிலை ஒழுங்கு -ஐரோப்பாவில் கோடையில் வெள்ளம்! ஜேர்மனியில் 58க்கு மேற்பட்டோர் பலி!
by adminby adminவழமைக்கு மாறாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக மேற்கு ஐரோப்பியநாடுகளில் இயற்கை அனர்த்தங்கள்ஏற்பட்டுள்ளன. ஜேர்மனி, நெதர்லாந்து,பெல்ஜியம், சுவிஸ் போன்ற…
-
-
புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக…
-
மழை வெள்ளம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தி உள்ளார். யாழில்…