குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
srilanka news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை?
by adminby adminதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
டக்ளஸிற்கு பாவ மன்னிப்பை கொடுப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள் – சிவாஜி:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கடந்த காலத்தில் ஆட்சியாளர்களோடு சேர்ந்திருந்து தேனிலவு கொண்டாடிய டக்ளஸ் தேவானாந்தா தற்போது பாவமனிப்பு கோருகின்றார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி…
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் நகைகளை – ஆயுதங்களை, முல்லைத்தீவில் தேடும் காவற்துறை ….
by editortamilby editortamilமுன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளைத் தேடும் நடவடிக்கைளை முல்லைத்தீவு காவற்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் சிவாஜிலிங்கம் தலைமையில்…
by editortamilby editortamilயாழ்.வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் தமிழீழ …
-
இலங்கைபிரதான செய்திகள்
கருணாவும் பிள்ளையானும் மீண்டும் இணைய மாட்டார்கள்…
by editortamilby editortamilமுன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் அகவை 63 – யாழ் பல்கலையில் தமிழீழத்தை சித்தரிக்கும் கேக் …
by editortamilby editortamilயாழ். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடாடி மகிழ்ந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியத் தலைவருக்கு யாழ் பல்கலையில் பிறந்தநாள் வாழ்த்து…
by editortamilby editortamilதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் வல்வெட்டித்துறை இல்லத்தில் இன்று…
by editortamilby editortamilதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவின் நிங்க்போவில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து..
by editortamilby editortamilசீனாவில், ஷாங்காய்க்கு தெற்கில் உள்ள கிழக்கு துறைமுக நகரமான நிங்க்போவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by editortamilby editortamilயாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வாய்காலுக்குள் போடப்பட்டிருந்த பழைய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சில யாழ்ப்பாணம் காவல்துறையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் 3 கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“நாம் கைவிட்டாலும் தமிழீழத்தை கைவிட சிங்கள இனவாதிகளுக்கு விருப்பம் இல்லை!”
by editortamilby editortamilகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன:- தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள் என்ற செய்தி ஊடகங்களில் உலாவுகின்றது. பிவித்துரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வாழ்த்தி வடமராட்சியில் சுவரொட்டிகள்!
by editortamilby editortamilகுனோபல் தமிழ்ச்செய்தியாளர்:- நாள் நவம்பர் 26 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் வடக்கு கிழக்கு! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:-
by editortamilby editortamilமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நவம்பர் 27ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“புதிய அரசியல் அமைப்பில் சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும்”
by editortamilby editortamilபுதிய அரசியல் அமைப்பின் ஊடாக சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இடைக்கால அறிக்கை தொடர்பில் கூச்சலிடுவோர் முதல் 2 பக்கங்களை வாசித்து தெளிவடையுங்கள்”
by editortamilby editortamilஇடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என …
-
உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணி ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது. தமிழீழ வரைபடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு, தமிழ்த் தலைமைகளும் உடந்தை – குமார் குணரத்னம்:-
by editortamilby editortamilதமிழ்த் தலைமைகளும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்:-
by adminby adminஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:- பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- …
-
இலங்கைபிரதான செய்திகள்
சைபர் முஸ்தாபவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும்:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா …

