குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக தெரிவித்து கட்டலோனிய கருத்தெடுப்பு வாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய …
world news
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கவின் வில்லியம்சன் நியமிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சேர் மைக்கல் பலோன் …
-
உலகம்பிரதான செய்திகள்
சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு:-
by editortamilby editortamilஅமெரிக்காவின் நியூயார்க் மான்ஹாட்டன் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான …
-
உலகம்பிரதான செய்திகள்
நியூயோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியூயோர்க் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் ஆர்ஜன்டீன பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க்கில் வாகனம் …
-
தென்பகுதி ஏமனில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை இன்று நடத்திய தாக்குதலில் 29 பொதுமக்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
வடகொரியாவில் அணு ஆயுத சோதனையின் போது சுரங்கம் உடைந்து 200 பேர் உயிரிழப்பு?
by editortamilby editortamilவடகொரியாவில் அணு ஆயுத சோதனை முயற்சி இடம்பெற்ற போது சுரங்கம் உடைந்து 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
உலகம்பிரதான செய்திகள்
பெல்ஜியத்தில் புகலிடம் கோரவில்லை – கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெல்ஜியத்தில் புகலிடம் கோரவில்லை என கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கட்டலோனிய தலைவர்களுக்கு எதிராக ஸ்பெய்ன் வழக்குரைஞர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஸ்பெய்னின் அரச தரப்பு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார முகாமையாளர் போல் மானாபோர்ட் மீது …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற தேர்தலில் ஐஸ்லாந்தின் ஆளும் கூட்டணி பின்னடைவை தழுவியுள்ளது. அதேவேளை, மத்திய இடதுசாரி கட்சிகள் …
-
சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன பொருளாதார திட்டத்தை …
-
உலகம்பிரதான செய்திகள்
ஒரு பிரிவு சிறைக்கைதிளை வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பிரித்தானியா ஆராய்வு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறைக்கைதிகளில்ஒரு பிரிவினைரை வாக்களிப்பதற்கு அனுமதிப்பது குறித்து பிரித்தானியா ஆராய்ந்து வருகின்றது. ஒரு வருடத்திற்கு குறைவான …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்:-
by editortamilby editortamilசிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் பரக் ஒபாமா, அந்நாட்டு நீதிமன்றின் ஜுரி சபை உறுப்பினராக கடமையாற்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
by adminby adminநேபாளத்தில் காத்மண்ட் நகரில் உள்ள திரிசூல் ஆற்றினுள் பயணிகள் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் மூழ்கி …
-
உலகம்பிரதான செய்திகள்
கட்டலோனியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நேரடி ஆட்சி நடத்தப்பட வேண்டும் – ஸ்பெய்ன் :-
by editortamilby editortamilகட்டலோனிய லோனியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நேரடி ஆட்சி நடத்தப்பட வேண்டுமென ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் ஒர் பிராந்தியமான கட்டலோனியா …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக் படையினருக்கும் குர்திஸ்களுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் பற்றிய தகவல்களில் உண்மையில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈராக் படையினருக்கும் குர்திஸ்களுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் பற்றிய தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது. …
-
உலகம்பிரதான செய்திகள்
எகிப்தின் மேற்கு பாலைவன பகுதியில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு:-
by editortamilby editortamilஎகிப்தின் மேற்கு பாலைவன பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் F கென்னடியின் கொலையில் மர்மங்கள் துலங்குமா?
by editortamilby editortamilஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் F கென்னடி கொலை தொடர்பான 3000 வரையிலான ரகசிய கோப்புகளை தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரெக்சிற் சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 …