மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் களப்பு பகுதியில் மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
மீனவர்கள்
-
-
ஓகி புயலின் தாக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 433 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
லட்சத்தீவில் மீட்கப்பட்ட 45 தமிழக மீனவர்கள் கொச்சி சென்றடைந்தனர்…
by adminby adminஒக்கி புயல் காரணமாக திசைமாறி லட்சத்தீவு சென்ற 45 மீனவர்கள் மீட்கப்பட்டு, இன்று காலை கொச்சி துறைமுகம் சென்றடைந்துள்ளனர். …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டை அண்டிய கடல் பரப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரைவலையில் கடல் பாம்புகள் / விலாங்கு மீன்கள் அகப்படும் அசாதாரண நிகழ்வு பாரிய அனர்த்தத்தின் முன் உணர்வா? எச்சரிக்கை!!!
by adminby adminDr முரளி வல்லிபுரநாதன்.. கடந்த 2 தினங்களாக மட்டக்களப்பு மீனவர்களினால் அவதானிக்கப்படும் கரைவலையில் பெருமளவு கடல் பாம்புகள் / …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
by adminby adminதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை …
-
மேதகு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்குமாகாணசபையின் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடிவிவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் எனது மாவட்டமும், அதன்கரையோர மக்களும் அனுபவிக்கும் கஷ்டங்களை தங்களது மேலானதும்,அவசரமானதுமான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த நாட்டின் அரச தலைவர் எனும் அதிகாரத்துக்கும் அப்பால் சுற்றாடல்பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என்ற காரணத்தாலும் பல்வேறுநெருக்குவாரங்களுக்கு மத்தியிலும்கூட சூழல் பாதுகாப்பில் தாங்கள்கடைப்பிடிக்கும் உறுதியான நடைமுறைகளைக் கருத்திற் கொண்டும்முக்கியமான விடயங்களை தங்களின் கவனத்திற்கு தருகிறேன். நான் முன்வைக்கும் விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதுமட்டுமல்லாது பல கரையோர மாவட்டங்களில், குறிப்பாக யுத்தகெடுபிடிகளால் அரச நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருந்த அனைத்துமாவட்டங்களிலும் இவ்வாறான அவசரமான தீர்வு காணவேண்டிய விடயங்கள்இருக்கும் எனவும் நம்புகிறேன். அண்மைக்காலமாக, குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்பு,மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது கரைவலைத் தொழிலுக்கு உழவுஇயந்திரங்களைப் பயன்படுத்துவதை பரவலாகக் காணமுடிகிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று(04) கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வள …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் வீதி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கைது:-
by adminby adminதமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் வீதி மறியலில் ஈடுபட்ட சுமார் 500 …
-
-
-
-
-
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்
by adminby adminரமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக தமது மீனவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள்- கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி வருகின்றனர்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.காரைநகர் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கடற்படையின் உதவியுடன் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறைமையை பயன்படுத்தி மீன்பிடியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் 2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிதி நகரை நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சம்பிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல்போன நான்கு மீனவர்கள் இரு வாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
by adminby adminகடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் காணாமல்போன நான்கு மீனவர்களும் இரு வாரங்களின் பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முசலி பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – கே.காதர் மஸ்தான்
by adminby adminமன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என வன்னி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நாளை இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் புதுடெல்லியில் நடத்தப்பட …

