விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்தியா வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று இருபதுக்கு இருபது , மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், மன்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற டாஸ் இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 161 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவரில் 163 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.இதையடுத்து, இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 9 ஓட்டங்களை எடுத்தபோது இரண்டாயிரம் ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்pபடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap