140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மின் தடை ஏற்படுத்தப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இன்று கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. மூன்றரை மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த போதும் எனினும் தற்போது இந்த மின் வெட்டு நேரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
Spread the love