இந்தியா

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது


புதுச்சேரியில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்நோய் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்  91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு 15 வகையான மூலிகை கலந்த கபசுர குடிநீர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன்; தடுப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன..

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.