இலங்கை

மாணவர்கள் பல்கலைக்கழங்களில் சுதந்திரமாக கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் கல்வி கற்கக்டிய பின்னணி உருவாக்கிக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இதற்காக உபவேந்தர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஒழுக்க நிர்வாகிகள் உள்ளிட்ட சகல தரப்பிரும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply