153
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் 4-வது நாளாக இன்று போராட்டம் தொடர்கின்றது.
மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் எனவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வந்து மீனவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் அதுவரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
Spread the love