168
இத்தாலி அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியுள்ளது. இத்தாலியின் செனட் சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளது. நீதித்துறையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஏற்பட்ட முரண்பாட்டு நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் மற்றியோ றென்ஸி( Matteo Renzi ) யினால்இந்த உத்தேச சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 121 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
Spread the love