Home இந்தியாகன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு

by admin


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றின்  மீது லொரி ஒன்று மோதிய விபத்தில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே  கொல்லப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணி அளவில் 18 கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்ற  வாகனத்துடன்  லொறி மோதியதில்  ஏற்பட்ட  விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்ததுடன் காயமடைந்த 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More