168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த இரண்டு போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ம் திகதி மாணவர்கள் சுகாதார அமைச்சிற்குள் அத்து மீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சம்பவத்தில் 95க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.
Spread the love