162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிலி ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் செபஸ்டியன் பினேரா வெற்றியீட்டியுள்ளார். செல்வந்த வர்த்தகராக பினேரா, சிலியின் முன்னாள் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சியைச் சேர்ந்த அலிஜான்ட்ரோ குலியர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். பினேரா சுமார் 54 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலியில் 14 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 48 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக பினேரா தெரிவித்துள்ளார்.
Spread the love