162
அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக (கொரடா) அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்.
Spread the love