150
பாராளுமன்றத்தை நாளை பிற்பகல் 1.30 மணிக்குக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love