237
ஜெர்மனியின் அதிபராக அன்ஜலா மோர்கல் நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றின் கீழ்சபையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அன்ஜலா மோர்கலுக்கு 364 பேர் ஆதரவாகவும் 315 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தநிலையில் ஒன்பது உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த அன்ஜலா மோர்கல் வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதன்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவைக்கு அவரே தலைமை தாங்கவுள்ளார். இதன்மூலம் ஜெர்மனியில் சுமார் ஆறுமாதகாலம் நிலவிவந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது
Spread the love