173
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைய சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#அரசாங்கத்திற்குஎதிராக #நம்பிக்கையில்லாப்பிரேரணை #கையளிப்பு #noconfidencemotion
Spread the love