161
அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியல் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love