186
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜானதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசாரக் கூட்டம் நாளை மறுதினம்(13) புதன்கிழமை பிற்பகல் 3மணிக்கு யாழ் முத்திரைசந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றவுள்ளது.
இப் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையாற்றவுள்ளார்.
Spread the love